விஷவாயு கசிவு – எல்.ஜி பாலிமர் நிறுவனம் ரூ.50 கோடி செலுத்த உத்தரவு.!விஷவாயு கசிவுக்கு காரணமாக இருந்த எல்.ஜி பாலிமர் நிறுவனம் ரூ.50 கோடி செலுத்த தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விஷவாயு: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் – ஜெகன் மோகன் ரெட்டிவிஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.