மோசடி செய்த கணக்காளரை குறித்து பொது அறிவிப்பை வெளியிட்ட விஷாலின் தயாரிப்பு நிறுவனம்.!விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் பணமோசடி செய்த கணக்காளரான ரம்யா இனி முதல் நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்று பொது அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஷால் – அனுஷாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்....!!!நடிகர் விஷால் தமிழ்சினிமாவின்பிரபலமானநடிகர்.இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.