திடீரென மயக்கம் போட்ட விஷால்...இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?சரியாக சாப்பிடாதது மற்றும் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் விஷால் மயக்கம் போட்டதாக அவருடைய மேனஜர் விளக்கம் அளித்துள்ளார்.
"வீழ்வேன்னு நினைச்சியா? எனக்கு ஒன்னும் இல்லை" அதே கம்பீரத்துடன் விஷால்!சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு மத்தியில் தனது உடல்நிலை குறித்த வதந்திகள் குறித்து நடிகர் விஷால்தற்பொழுது விளக்கம் அளித்துள்ளார்.
ஐயோ விஷாலுக்கு என்னாச்சு? மேடையில் நடுங்கியதால் ரசிகர்கள் கவலை!மதகஜராஜா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கைநடுக்கத்துடன் பேசிய நடிகர் விஷாலை பார்த்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.