அரசியல் கட்சி தொடக்கம்: சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுப்பேன் – விஷால் அறிக்கை.!இயற்கை வேறு ஏதேன்னும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்?விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நிலையில், விஷாலும் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.