விராட் கோலி விக்கெட்டை எடுத்தால் காலில் விழுந்திடுவேன்-விஷால் நிஷாத் ஓபன் டாக்!ஆரம்பத்தில் நான் டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடினேன் விஷால் நிஷாத் தெரிவித்துள்ளார்.