மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்த பிரபு.!விஷாலுடன் மூன்றாவது முறையாக நடிகர் பிரபு இணைந்து நடிக்கிறார்.
இன்றே இனிதே ஆரம்பம்.! நண்பர்களின் தயாரிப்பில் விஷால்-32 சூப்பர் அப்டேட்.!விஷால் நடிக்கும் அவரின் 32வது திரைப் படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.