சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய `ஒற்றைச்சிறகு ஓவியா' என்கிற சிறார் நாவலுக்கு `சாகித்திய பாலபுரஸ்கார் 2025’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.