அஜித்தின் புதிய லுக் : அஜித்தின் விருப்பமான ஜோடி : ரசிகர்கள் மகிழ்ச்சிதல அஜித்தும் சிறுத்தை சிவாவும் நான்காவது முறையாக இணையும் விசுவாசம் படத்தின் படபிடிப்பு வருகிற மார்ச் மாதம் 25ஆம் தேதியன்று தொடங்க உள்ளதாக தெரிகிறது.