விஎச்பி யாத்திரைக்கு எதிர்ப்பு நெல்லையில் 800 பேர் கைது செங்கோட்டையில் நடைபெற்ற மறியல்,தமிழக எல்லையில் கலவர ரதம்,திருமாவளவனுடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு...!!நெல்லை மாவட்டம் செங்கோட் டையில் ராமராஜ்ய ரத யாத்திரை என்கிற பெயரில் வகுப்புவாத அடிப்படையில் பதற்றத்தை ஏற்படுத்தும் விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு
மு.க.ஸ்டாலின் கைதினை கண்டித்து கோவில்பட்டியில் திமுகவினர் சாலை மறியல்தமிழகம் வந்த விஷ்வ ஹிந்து பரிசித் அமைப்பின் சார்பில் ராம ராஜ்ய யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமை செயலகம் முன் சாலைமறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின்
VHP அமைப்பின் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு – நெல்லை மாவட்ட ஆட்சியர்விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர்