முதல் நாளே ரூ.46.5 கோடி வசூல்! சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஓடிடியில் எப்போ? சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் OTT உரிமையை Netflix கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.