வெள்ளத்தால் பாதித்த ஆந்திரா.. சேத பாதிப்பை பார்வையிட்ட முதல்வர் ஜெகன் மோகன்...வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று சேத பாதிப்பை பார்வையிட்டார்.