சுயமரியாதை வித்து அந்த ஈனப் பிழப்புக்கு தூக்கில் தொங்கலாம்..!! திமுகவிற்கு நத்தம் விஸ்வநாதன் தாவ ரெடி..! பரவிய வதந்திக்கு பதிலடி..!
சுயமரியாதையை விற்று திமுகவில் இணைவதற்கு தூக்கில் தொங்கலாம் என்று நத்தம் விஸ்வநாதன் பதிலளித்துள்ளார். திமுகவில் நேற்று செந்தில் பாலாஜி தனது ஆதரவார்களுடன்