வேலூர் பாஜக நிர்வாகி கொலை : திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் கைது! வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகி விட்டல்குமார் கைது வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.