துணை ஜனாதிபதி தேர்தல் : பாஜக வேட்பாளருக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி ஆதரவு.!பகுஜன் சமாஜ்வாடி தலைவர் மாயாவதி , நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக ஆதரவுடன் களமிறங்கும் ஜகதீப் தங்கருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.