மிகவும் எளிமையாக நடந்து முடிந்த நடிகர் விவேக் மகளின் திருமணம்.!Actor Vivek Daughter: நகைச்சுவை நடிகர் விவேக் மகள் தேஜஸ்வினிக்கும் சிரஞ்சீவி பரத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.