#BREAKING: கோடநாடு கொலை வழக்கு.., சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை..!சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம் கோநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.