அருமை...ரூ.37 கோடியில் கடல்சார் நடைபாலம் – ஒப்பந்த புள்ளி கோரிய தமிழக அரசுகன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கடல்சார் நடைபாலம் அமைக்க தமிழ்நாடு அரசு