ரூ.18,000 பட்ஜெட்டில்..12ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ்.! அறிமுகமானது விவோவின் புதிய ஒய்100ஐ 5ஜி,!ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ, அதன் ஒய் சீரிஸில் புதிதாக இரண்டு ஸ்மார்ட்போன்களை அமைதியாக சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, விவோ ஒய்100ஐ 5ஜி (Vivo