12ஜிபி ரேம், 50எம்பி கேமரா, 6000mAh பேட்டரி.! பட்ஜெட் விலையில் களமிறங்கியது விவோ ஒய்33டி & ஒய்78டி.!விவோ நிறுவனமும் அதன் ஒய் சீரிஸில் விவோ ஒய்33டி 4ஜி மற்றும் விவோ ஒய்78டி ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.