எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஒட்டு.? சென்னை வாக்குசாவடியில் சலசலப்பு.!Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது.
காப்பகத்தில் பாலியல் தொந்தரவு நடப்பதாக 1098-க்கு புகார் அளித்த சிறுமி!சென்னை வியாசர்பாடி அருகே சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு சங்கம் என்ற பெயரில் தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.