சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை!மறைந்த பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.