நானும் இப்போ ஹீரோ தான்... குக் வித் கோமாளி ரக்சன் நடிக்கும் புது பட பூஜை... முழு விவரம் இதோ...குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரக்சன் ஹீரோவாக புதிய படத்தில் நடிக்க உள்ளார். அதன் பூஜை இன்று நடைபெற்றது.
விஜே ரக்சனுக்கு திருமணம் முடிந்து விட்டதா.? அவரே பகிர்ந்த பதிவு.?VJ Rakshan shared a photo of his wife.