வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது.! நவீன் பட்நாயக் திட்டவட்டம்.! ஒடிசா: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவரும், ஒடிசா ஆளும் அரசியல் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வருபவருமான வி.கே.பாண்டியனை தனது அரசியல் வாரிசு இல்லை என நவீன்