"விஜய் எங்கள் சமூகத்தை சார்ந்தவர்.?" ஆதரவளித்த வெ.மு.க.! நீளும் த.வெ.க கொடி சர்ச்சை.! விஜய் குடும்பத்தில் வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர் என செய்தியாளர் சந்திப்பில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் பேட்டியளித்துள்ளனர்.