Tag: vocport

தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்…புகழ்ந்து தள்ளிய துறைமுக ஆணையம்!

தூத்துக்குடி : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் (வ.உ.சி) துறைமுகம், 2024-25 நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1 மில்லியன் சரக்கு கண்டெய்னர்களையும் (TEUs) கையாண்டு, தேசிய அளவில் முன்மாதிரியாகச் செயல்படுவதாக துறைமுக ஆணையம் பெருமிதம் தெரிவித்துள்ளது. இந்தத் துறைமுகம், தென் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த நிதியாண்டில் (2023-24) 41.72 மில்லியன் டன் சரக்குகளையும், 7,95,222 கண்டெய்னர்களையும் கையாண்டு, 0.77% மற்றும் 6.41% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்த ஆண்டு, […]

#Tuticorin 5 Min Read
thoothukudi voc port

பொறியியல் படித்தவர்களுக்கு..வ.உ.சி சிதம்பரனார் துறைமுக கழகத்தில் வேலை.!

வ.உ.சி சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் பணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வ.உ.சி சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் (v.o.c port trust) Executive Engineer பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி பட்டப்படிப்பு அல்லது ‘Civil Engineering’ முடித்தவர்கள் விண்ணப்பிக்காம் என்றும் விண்ணப்பதார்ர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் நவ.,23ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு vocport.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CivilEngineering 2 Min Read
Default Image