#JustNow: 5ஜி ஏலம் நிறைவு – ரூ.1,50,173 கோடிக்கு அலைக்கற்றை ஏலம்!மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5ஜி அலைக்கற்றை ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் நடைபெற்றுள்ளதாக தகவல்.