கூகுள் மேப்பில் வழிகாட்டப்போகும் அமிதாப் பச்சனின் குரல்.!பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் குரலை கூகுளை மேப்பின் வழிகாட்டுதல் குரலுக்கு உபையோகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது .