#BREAKING: எங்கள் கட்டுப்பாட்டிலேயே தலைநகர் கீவ் உள்ளது – உக்ரைன் அதிபர்தலைநகர் கீவ் உக்ரைன் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு.
நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் – களத்தில் குதித்த உக்ரைன் அதிபர்!எனக்கு தேவை ஆயுதங்கள் தான், பயணம் அல்ல என அமெரிக்கா கூறியதற்கு உக்ரைன் அதிபர் பதில்.