பாரத ஸ்டேட் வங்கியில் விரைவில் விருப்ப ஓய்வு திட்டம்?பாரத ஸ்டேட் வங்கியில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.