தன்னார்வலருக்கு கடும் உடல்நல குறைவு – ஆராய்ச்சியை பாதியில் நிறுத்திய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்!இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தன்னார்வலருக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கொரானா பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.