வாடிக்கையாளர்களின் வாழ்வை வசந்தமாக்க இனிதே சந்தையில் இறங்கியது வால்வோ s80 பிரீமியம்...சுவீடன் நாட்டை சேர்ந்த வால்வோ நிறுவனம் சந்தையில் சொகுசு கார் மற்றும் பஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. வால்வோ தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு