ப்ளூ டிக் பயனர்கள் மட்டுமே ட்விட்டரில் வாக்களிக்க முடியும்-மஸ்க்ட்விட்டரில் ப்ளூ டிக் பயனர்கள் மட்டுமே முக்கிய கருத்துக்கணிப்புகளில் வாக்களிக்க முடியும் என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.