லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் நேற்று (17) தெரிவித்துள்ளது. அதன்படி, வாக்களிக்கும் உரிமை இருந்தாலும், தேர்தலில் போட்டியிட உரிமையில்லை. லாட்டரி வாங்கவும், மது அருந்தவும், திருமணம் செய்யவும், போருக்கு செல்லவும் அனுமதி இல்லை என அமைச்சர் பால் ஹால்மெஸ் தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக, அதாவது 2029 […]