வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லை...!அமமுக வேட்பாளர் வைத்தியநாதன், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு, சசிகலாவின் பெயரை நீக்கியதாக புகாரளித்துள்ளார்.