15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!வாக்காளர் பட்டியலில் விவரங்கள் இணைக்கப்பட்ட 15 நாட்களுக்குள் வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டையை பெறுவார்கள்