உத்தரப்பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்!உத்தரப் பிரதேசத்தில் SIR பணிக்குப் பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.