பூத் சிலிப் முதல் அடையாள அட்டை வரை – வாக்காளர்களுக்கு EC அறிவிப்பு!வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன் வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்.!தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது.