ஆதாரை ஏற்கத் தடுப்பது எது? தேர்தல் ஆணையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சரமாரி கேள்வி!வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.