வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு ஒருமுறை கூட நிரூபிக்கபடவில்லை.... தலைமை தேர்தல் ஆணையர் கருத்து...!!
நாடாளுமன்றம் , சட்டமன்றம் தேர்தல் ஏற்பாடு பற்றி ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் ஆந்திர மாநிலத்தில்