தேனியில் பரபரப்பு!கோவையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு வருகை !கோவையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றியதாக திமுக கூட்டணி கட்சிகள் புகார் தெரிவித்துள்ளது.