வி.பி.சந்திரசேகர் மறைவிற்கு சச்சின், பிசிசிஐ இரங்கல்!இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக அணியின் முன்னாள் கேப்டனுமான வி.பி.சந்திரசேகர் மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரின்