ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம்.. பாஜக நிலைப்பாடு குறித்து வி.பி.துரைசாமி விளக்கம்!ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவதில் பாஜகவுக்கு மாற்றுக்கருத்து கிடையாது என பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.