தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை – அதிமுக செய்தித்தொடர்பாளர்தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று அதிமுக செய்திதொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
வி.பி.துரைசாமி கூறியதை வரவேற்கிறேன்,எந்த தவறும் இல்லை – பாஜக செய்தித்தொடர்பாளர் நரசிம்மன்கூட்டணி தலைமை குறித்து பாஜக தேசிய தலைமை முடிவு செய்யப்படும் என்று பாஜகவின் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து விலகிய வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம்திமுகவில் இருந்து விலகிய வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
#BREAKING:பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி.!பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார்.
#BREAKING: சற்று நேரத்தில் பாஜகவில் இணைய உள்ள வி.பி.துரைசாமி.!இன்று காலை 10 மணி அளவில் சென்னை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி பாஜகவில் இணைக்கிறார்.