தளபதி 65.. விஜய்க்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா..?விஜயின் 65 வது திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேவை நடிக்கவைக்க பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.