சச்சினுடன் ஒப்பிடுகையில் கோலி வேறுமாதிரியானவர்.! முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டன் கணிப்பு.!சச்சினுடன் ஒப்பிடுகையில் கோலி சற்று வித்தியாசமானவர். சச்சின் அமைதியானவர். கோலி ஆக்ரோசமானவர். - வாசிம் அக்ரம்.