அரசு ஊழியர்களே...விருப்ப ஓய்வு;புதிய வெயிட்டேஜ் கணக்கீட்டு முறை – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் கணக்கீட்டு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த சகாயம் ஐஏஎஸ் ?தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐஏஎஸ் விண்ணப்பித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.