நேற்றைய போட்டியில் 2முறை பதம் பார்த்த ஆர்ச்சர் பந்து: சுருண்டு விழுந்த ஸ்மித் !ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டாவது போட்டியில் நான்காம் நாள் போட்டி நடைபெற்றது.