திடீர் மூச்சுத்திணறல்... மருத்துவமனையில் அனுமதி! வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளது.