உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா! குவியும் வாழ்த்துக்கள்!உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்தார்.