அரசியலுக்கு வந்தது ஏன்? பதில் சொல்லிய தவெக தலைவர் விஜய்!தான் ஏன் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் விளக்கம் கொடுத்துள்ளார்.
தவெக முதல் மாநாடு: பெற்றோரிடம் ஆசி வாங்கிய விஜய்.!மேடைக்கு கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர் சந்திரசேகர் - ஷோபாவிடம் சென்று கட்டி அணைத்து ஆசிபெற்றார்